மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

கண் பார்வை: உலகின் மிக விலை உயர்ந்த மருந்து!

கண் பார்வை: உலகின் மிக விலை உயர்ந்த மருந்து!

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் மூலம் கண் பார்வை இழப்பதை முற்றிலுமாக தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘லக்ஸ்டுர்னா’ என்ற மருந்தானது கண் பார்வை இழப்பைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருத்தின் மதிப்பு ரூபாய் 5 கோடி ஆகும். ஸ்பார்க் தெரப்பியடிக்ஸ் என்ற நிறுவனம் இந்த மருந்தைத் தயாரித்துள்ளது.

பரம்பரையாக ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோயால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒவ்வோர் ஆண்டுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுபோன்ற நோய்களால் பார்வை இழப்பதைத் தடுப்பதற்காகப் பல்வேறு மருந்துகள் உள்ளன. அந்த வகையில் தற்போது ஸ்பார்க் நிறுவனம் தயாரித்துள்ள ‘லக்ஸ்டுர்னா’ மருந்து உலகின் விலை உயர்ந்த கண் மருந்துகளில் ஒன்றாகும்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வெள்ளி 5 ஜன 2018