மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

போயஸ் கார்டனில் மீண்டும் சோதனை!

போயஸ் கார்டனில் மீண்டும் சோதனை!

போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று (ஜனவரி 4) சோதனை நடத்தினர்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. இறுதியில் 3 அறைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது.

சமீபத்தில், ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, வருமான வரித்துறையினர் முன்னிலையில் பூட்டப்பட்ட அறைகள் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018