மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஒரு லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை!

ஒரு லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஒருவர் 12 ஆண்டுகளில் ஒரு லட்சம் வழக்குகளை விசாரணை செய்து சாதனை படைத்துள்ளார்.

நீதிபதி சுதிர் அகர்வால் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1977 ஆம் ஆண்டு அறிவியல் பட்டமும், மீரட் பல்கலைக் கழகத்தில் 1980ஆம் ஆண்டு சட்டப் பட்டமும் பெற்றார். இதையடுத்து, அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 2005ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, ஆகஸ்ட் 10, 2007-ல் நிரந்தர நீதிபதியாக சுதிர் அகர்வால் பதவி ஏற்றார். 2005ஆம் ஆண்டிலிருந்து நேற்று(ஜனவரி 3) வரை அவர் ஒரு லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளார். மொத்த வழக்குகளில்,10,000 வழக்குகளை லக்னோ உயர் நீதிமன்றத்தில் நடத்தியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018