மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மசோதாவில் சில ஷரத்துகளை மாற்ற வேண்டும்!

மசோதாவில் சில ஷரத்துகளை மாற்ற வேண்டும்!

சென்னை, கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில், முதல் சித்த மருத்துவ நாள் இன்று (ஜனவரி 4) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியைச் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தமிழகத்தை பாதிக்கும் பல அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தமிழக பிரதிநிதிகளின் கருத்துக்கள் இடம்பெறும் வகையில் அழுத்தம் தரப்படும். மேலும் இந்த மசோதாவில் சில ஷரத்துகளை மாற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 4 ஜன 2018