மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி!

ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி!

புதுச்சேரியில் ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் அரசு நலவழித்துறை, அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நேற்று(ஜனவரி 3) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த விழிப்புணர்வு கண்காட்சியை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மேலும் இதில் நீரழிவு நோய் மற்றும் இரத்த சோகை நோய்கள் வராமல் தடுப்பதற்கான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 4 ஜன 2018