மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

பல்வேறு வசதிகளைக்கொண்ட கேமரா!

பல்வேறு வசதிகளைக்கொண்ட கேமரா!

அமெரிக்காவைச் சேர்ந்த EYEDEA என்ற நிறுவனம் பிட்டா என்ற புதிய கேமரா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பிட்டா என்ற பெயரில் வெளியாகி உள்ள இந்த கேமராவை மூன்று வித்தியாசமான செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கேமராவில் பறக்கும் டிரான்களை இணைத்து அதை பறக்கவிட முடியும். அதுமட்டுமின்றி இதைக் கண்காணிப்பு கேமராவாக பொருத்திக்கொள்ள முடியும். மேலும், இந்த கேமராவை ஒரு ஸ்டிக் உடன் இணைத்து பல நிகழ்வுகளையும் பதிவு செய்துகொள்ள முடிவும்.

இந்தப் புதிய கேமராவானது 4K வீடியோவை பதிவிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு நபரை டிராக் செய்யும் வசதியும், பல்வேறு விதமான புகைப்படங்கள் எடுக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் இருந்துகொண்டே இந்த டிரான்களை இயக்கம் வசதி வழங்கப்பட்டுள்ளது. 170 மில்லிமீட்டர் அளவுள்ள இந்தச் சிறிய அளவிலான கேமரா 200 கிராம் மட்டுமே எடை கொண்டுள்ளதால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல இயலும். இருக்கும் இடத்தில் லொக்கேஷனை பகிர்ந்துகொள்ளவும் இதில் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018