மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

விஜய் சேதுபதி படத்தைக் கைப்பற்றிய சன் டிவி!

விஜய் சேதுபதி படத்தைக் கைப்பற்றிய சன் டிவி!

விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஜய்சேதுபதி பழங்குடி இனத்தவர் உட்பட எட்டு வித தோற்றங்களில் நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியான `ஏ..எலும்ப எண்ணி எண்ணி’ லிரிக்கல் வீடியோ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இதன் இசைவெளியீடு மலேசிய நட்சத்திர விழாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வியாழன் 4 ஜன 2018