மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

அனுபவத்தைச் சொல்லும் தப்ஸி

அனுபவத்தைச் சொல்லும் தப்ஸி

இணையதள ஆசாமிகளால் ஏற்பட்ட அனுபவங்களையும் சிக்கல்களையும் குறித்த விவரங்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் நடிகை தப்ஸி.

இணையதளங்களில் நடிகைகள், முகம் தெரியாத நபர்களிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை பார்வதிக்கு மிரட்டல் விடுத்த மம்முட்டி ரசிகர்கள் சிலர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். தற்போது இதற்காக ஒரு புதிய தனிப்படையை ஒரு அமைப்பு உருவாக்குகிறது. டிரால் போலீஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த அமைப்பில் பல்வேறு டீம்கள் மற்றும் பிரைவேட் துப்பறிவாளர்களும் இடம்பெற்று வம்பு செய்யும் ரசிகர்களை வலைவீசிப் பிடிக்க உதவுவார்கள். மேலும் அவர்கள் இணையதளத்தில் வம்பிழுக்கும் நபர்களைத் தேடிப்பிடிப்பதுடன் இதுகுறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 4 ஜன 2018