மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சரிவடைந்த தேயிலை உற்பத்தி!

சரிவடைந்த தேயிலை உற்பத்தி!

சென்ற நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 7.79 சதவிகிதம் குறைந்துள்ளது. அளவு அடிப்படையில் 10.04 மில்லியன் கிலோ குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மொத்தம் 128.94 மில்லியன் கிலோவாக இருந்த தேயிலை உற்பத்தி, 2017 நவம்பரில் 118.90 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.79 சதவிகிதம் குறைவாகும். வட இந்தியாவில் 98.35 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.39 மில்லியன் கிலோ குறைவாகும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் 20.55 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.35 மில்லியன் கிலோ கூடுதலாகும். இந்தியாவில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. செப்டம்பரில் வட இந்தியாவில் பருவநிலை சரியாக இல்லாததால் அங்கு உற்பத்தி குறைந்துள்ளது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 4 ஜன 2018