மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

இணைவு - கையகப்படுத்துதல் தொடரும்!

இணைவு - கையகப்படுத்துதல் தொடரும்!

2018ஆம் ஆண்டில் இந்தியாவில் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்று அசோசெம் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இதுகுறித்து தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2017ஆம் ஆண்டில் இந்தியாவின் இணைவு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எண்ணிக்கை அடிப்படையில் 70 சதவிகிதமும், மதிப்பு அடிப்படையில் 170 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் மொத்தமாக 944 இணைவு மற்றும் கையகப்படுத்தும் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதில் 664 பரிவர்த்தனைகள் உள்நாட்டிலும், 280 பரிவர்த்தனைகள் நாடு கடந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதிப்பு அடிப்படையில் 46.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனை நடந்துள்ளன. இதில், உள்நாட்டுப் பரிவர்த்தனைகளின் மதிப்பு 13.1 பில்லியன் டாலர்களாகவும், நாடு கடந்த பரிவர்த்தனைகளின் மதிப்பு 33.4 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 4 ஜன 2018