மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சர்க்கரை ஆலைகளை முற்றுகையிடும் தேமுதிக!

சர்க்கரை ஆலைகளை முற்றுகையிடும் தேமுதிக!

தமிழகத்தில் உள்ள 13 சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக சார்பில் இன்று (ஜனவரி 4) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது. ரஜினி அரசியலில் இறங்கியதும் தேமுதிக சுறுசுறுப்படைந்துள்ளது. தமிழக விவசாயிகளையும் இளைஞர்களையும் ஈர்க்கும்வகையில் கரும்பு விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான, நிலுவைத் தொகையை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள 13 சர்க்கரை ஆலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகிறார்கள் அவசரமாக.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வியாழன் 4 ஜன 2018