மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

வேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 26

பணியின் தன்மை: நிர்வாக அதிகாரி

வயது வரம்பு: 21 - 30

சம்பளம்: ரூ.58,000/-

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 17-01-2018

மேலும் விவரங்களுக்கு NEW INDIA ASSURANCE COMPANY LIMITED இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 4 ஜன 2018