மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

காலாண்டு வருவாயை விஞ்சிய அபராத வசூல்!

காலாண்டு வருவாயை விஞ்சிய அபராத வசூல்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, குறைந்தபட்ச இருப்புத் தொகையில்லாத தனது வாடிக்கையாளர்களிடமிருந்து இதுவரையில் ரூ.1,771 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வங்கியில் கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையைச் சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் கட்டாயமாக்கியது. அதன்படி, பெரு நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் உள்ள தனது வங்கிக் கிளைகளில் 3,000 ரூபாயும், கிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் 1,000 ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தது. இதைப் பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களிடம், ரூ.20 முதல் ரூ.50 வரை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018