மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

தாமதமாகும் ரயில் குறித்து எஸ்.எம்.எஸ்!

தாமதமாகும் ரயில் குறித்து எஸ்.எம்.எஸ்!

தாமதமாகப் புறப்படும் 1,400 ரயில்களின் சேவை குறித்து பயணிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என நேற்று (ஜனவரி 3) இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுவரை, அத்தகைய குறுஞ்செய்தி ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களின் பயணிகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டன. இந்தாண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தாமதமாகப் புறப்படும் பிரீமியம், சூப்பர்பாஸ்ட் மற்றும் விரைவு ரயில் உள்பட 1,400 ரயில்களின் தகவல் அடங்கிய குறுஞ்செய்தி பயணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ரயில் புறப்படும் நிலையத்தில் உள்ள மக்களுக்கு மட்டுமே இந்த வசதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பயணிகள் ஏறும் அனைத்து ரயில் நிலையங்களிலுள்ள மக்களுக்கு இந்த வசதி அளிக்கப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018