மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஐந்தாண்டு உயர்வில் தொழிற்துறை உற்பத்தி!

ஐந்தாண்டு உயர்வில் தொழிற்துறை உற்பத்தி!

இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தியானது கடந்த ஐந்தாண்டுகளிலேயே அதிகபட்ச வளர்ச்சியை 2017 டிசம்பர் மாதத்தில் பதிவு செய்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்ட லண்டனைச் சேர்ந்த நிதிச் சேவைகள் நிறுவனமான ஐ.ஹெச்.எச். மார்க்கிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் நிக்கி உற்பத்திக் குறியீடானது 2017 டிசம்பரில் 54.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. முந்தைய நவம்பர் மாதத்தில் அது 52.6 புள்ளியாக மட்டுமே இருந்தது. உற்பத்தி மற்றும் ஆர்டர்கள் அதிகரிப்பு காரணமாகத் தொழிற்துறை உற்பத்தி மேம்பட்டுள்ளதோடு, இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018