மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

அழிவை நோக்கி சாக்லேட்!

அழிவை நோக்கி சாக்லேட்!

அதிகரித்துவரும் புவி வெப்பம், பருவநிலை மாறுதல் காரணமாக 2050ஆம் ஆண்டிற்குப் பிறகு கொக்கோ மரங்கள் அழியும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி சாக்லேட் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை கூடும். இதனால் சாக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018