மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

இருதய நோய் பாதிப்பால் 33 சதவீத இறப்புகள்!

இருதய நோய் பாதிப்பால் 33 சதவீத இறப்புகள்!

நாட்டில் 33 சதவீத இறப்புகள் இருதய நோய் பாதிப்பால் ஏற்படுகின்றன எனத் தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சில் செயலர் டாக்டர் கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“நமது நாட்டில் 33 சதவீத இறப்புகள் இருதய நோய் பாதிப்பால் ஏற்படுகின்றன. மனஅழுத்தம், புகைபிடித்தல், எண்ணெய் மற்றும் துரித உணவுகளை அதிகம் உண்பதால் இருதய நோய் ஏற்படுகிறது. இதனால் இளைஞர்கள்கூட மாரடைப்பால் இறக்கிறார்கள். அனைவரும் உணவு முறையில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டியது மிக அவசியம். இருதயம் பாதித்த 80 வயதிற்கு மேற்பட்டோருக்குக்கூட 'ஆஞ்சியோ' மூலம் 'வால்வு' பொருத்தலாம். தமிழகத்திலேயே, மதுரையில் இருதயம் சார்ந்த சிகிச்சைகள் அதிகம் அளிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சில் மூலம், இருதயவியல் அறுவை சிகிச்சை குறித்த தொழில்நுட்பங்களை அறியத் தேசிய கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கருத்தரங்கு வரும் ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 3 ஜன 2018