மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

யூரியா பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை!

யூரியா பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை!

வேளாண் துறையில் முக்கிய உரப் பொருளாக உள்ள யூரியாவின் பயன்பாட்டை 10 சதவிகிதம் வரையில் குறைக்கும் நோக்கில், 50 கிலோ யூரியா மூட்டைக்குப் பதிலாக 45 கிலோ யூரியா மூட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின்போது இது பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் பதிலளிக்கையில், ”முந்தைய இரண்டு ஆண்டுகளில் 306 லட்சம் டன் அளவிலான வேம்பு பூசப்பட்ட யூரியா வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சென்ற நிதியாண்டில் இந்த அளவு 296 லட்சம் டன்னாகக் குறைந்துவிட்டது. எனவே, 50 கிலோ யூரியா மூட்டைக்குப் பதிலாக 45 கிலோ மூட்டையைப் பயன்படுத்துவதால் யூரியாவின் பயன்பாடு 10 சதவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018