மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

வெற்றிக்காகப் போராடும் சாம்பியன்ஸ்!

வெற்றிக்காகப் போராடும் சாம்பியன்ஸ்!

இந்தியன் சூப்பர் லீக்கில் இன்று (ஜனவரி 3) நடைபெறவிருக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா, கோவா அணியை எதிர்கொள்கிறது.

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் நான்காவது சீசன் கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறவிருக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, கோவா அணியுடன் மோத உள்ளது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி இந்தத் தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் தோல்வியிலும், இரண்டு போட்டிகள் சமனிலும் முடிந்ததால் எட்டு புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. எனவே வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற கொல்கத்தா அணி போராடி வருகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018