மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

டாடா மோட்டார்ஸ் விற்பனை 52% உயர்வு!

டாடா மோட்டார்ஸ் விற்பனை 52% உயர்வு!

நடந்து முடிந்த டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வாகன விற்பனையில் 52.48 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 35,825 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் விற்பனை அளவு 52.48 சதவிகிதம் உயர்ந்து 54,627 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வர்த்தக வாகன விற்பனையும் 61.8 சதவிகித உயர்வுடன் 40,447 ஆக உயர்ந்துள்ளது. 2016 டிசம்பரில் 24,998 வர்த்தக வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. பயணிகள் வாகனப் பிரிவில் 30.96 சதவிகித உயர்வுடன் மொத்தம் 14,180 வாகனங்கள் 2017 டிசம்பரில் விற்பனையாகியுள்ளன. 2016 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 10,827 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018