மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

ஜெய்யை எச்சரித்த பலூன் இயக்குநர்!

ஜெய்யை எச்சரித்த பலூன் இயக்குநர்!

பலூன் திரைப்படத்தின் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பிரச்சினை இல்லை என ஜெய்யை எச்சரித்துள்ளார் இயக்குநர் சினிஷ் ஸ்ரீதரன்

இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக வெளியாகியுள்ள திரைப்படம் பலூன். இதில் நடிகர் ஜெய் கதாநாயகனாகவும் அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள இப்படத்தில் ஹாரரை விட ஹியூமர்தான் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியான இந்தப் படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாதது படக்குழுவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் நஷ்டத்திற்கு, குறிப்பிட்ட நேரத்தில் படத்தை வெளியிடாமல் பல வருடங்கள் கழித்து வெளியிட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் தாமதத்துக்குக் காரணம் படத்தின் ஹீரோ ஜெய் என்றும் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018