மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.39 லட்சம் கோடி!

நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.39 லட்சம் கோடி!

நகர்ப்புற மேம்பாட்டுக்காக 2012-13ஆம் நிதியாண்டு முதல் 2031-32ஆம் நிதியாண்டு வரையிலான கால இடைவெளியில் ரூ.39 லட்சம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசுகையில், "உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக உயர் ஆற்றல் நிபுணர் குழு (ஹெச்.பி.இ.சி) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளித்துள்ள அறிக்கையின்படி 2012-13ஆம் நிதியாண்டு முதல் 2031-32ஆம் நிதியாண்டு வரையிலான கால இடைவெளியில் இந்தியாவின் நகர்ப்புற மேம்பாட்டுக்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.39 லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 3 ஜன 2018