மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

கதாநாயகியான சுனுலட்சுமி

கதாநாயகியான சுனுலட்சுமி

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சுனுலட்சுமி.

தி ஸ்பார்க்லாண்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாவி. மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அறம் படத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றுள்ள சுனுலட்சுமி நடித்துள்ளார். உதயபானு மகேஸ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 3 ஜன 2018