மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

கலர்ஃபுல் குலேபா!

கலர்ஃபுல் குலேபா!

பிரபு தேவா, ஹன்சிகா இணைந்து நடிக்கும் குலேபகாவலி படத்தின் புரொமோ வீடியோ பாடல் நேற்று வெளியாகியுள்ளது.

ஆக்‌ ஷன் - காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு கல்யாண் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ரேவதி, ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘குலேபா’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. விவேகா மற்றும் மெர்லின் இசையமைத்துள்ளனர். அனிருத், மெர்லின் சாலமோன் பாடியுள்ளனர்.

விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சுக்கம்மா

சிக்கலு சிக்கலு சிக்கலுன்னாக்க ஓரமா ஒத்திக்கமா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018