மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

போக்குவரத்துத் துறை செயலாளர் பதிலளிக்க ஆணை!

போக்குவரத்துத் துறை செயலாளர் பதிலளிக்க ஆணை!

காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய பறக்கும் படைகளை அமைக்கக் கோரிய வழக்கில் தமிழகப் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குப் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் வாகனங்களுக்கு வாகன புகை தணிக்கை சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யலாம். இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தாலுகா அளவில் பறக்கும் படைகளை அமைத்து அதிக புகையை வெளியிடும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018