மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

ரயில்வே தனியார் மயமாக்கல்: வாசன் கண்டனம்!

ரயில்வே தனியார் மயமாக்கல்: வாசன் கண்டனம்!

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதற்குத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (ஜனவரி 2) விடுத்துள்ள அறிக்கையில், “ரயில்வே துறையை மத்திய அரசே தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

“ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியில், சுமார் 403 ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள சுமார் 2,700 ஏக்கர் ரயில்வே நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட உள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், இம்முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 3 ஜன 2018