மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

2,700 ஆண்டுகள் பழைமையான முத்திரை கண்டுபிடிப்பு!

2,700 ஆண்டுகள் பழைமையான முத்திரை கண்டுபிடிப்பு!

இஸ்ரேல் நாட்டில் 2,700 ஆண்டுகள் பழைமையான கவர்னர் முத்திரையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் 2,700 ஆண்டுகள் பழைமையான ஜெருசலேம் நகர கவர்னர் பயன்படுத்திய முத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிய நாணயம் வடிவில் இருக்கும் இந்த முத்திரையின் இரு பக்கத்திலும் இரண்டு பேரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரைகள் கவர்னரின் சார்பாக வேறு நாடுகளுக்குச் செல்லும்போது அடையாளமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்தி வெளிநாடுகளில் வர்த்தகத்திலும் மக்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 2 ஜன 2018