மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

விவசாயக் கடன் தள்ளுபடிக்கு நிதி ஒதுக்கீடு!

விவசாயக் கடன் தள்ளுபடிக்கு நிதி ஒதுக்கீடு!

மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடித் திட்டம் மற்றும் அவர்களிடம் கொள்முதல் செய்த விளைபொருட்களுக்கான பாக்கித் தொகையைச் செலுத்துவதற்காக அம்மாநில அரசு ரூ.14,240 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

2017ஆம் ஆண்டின் ஜூன் 24ஆம் தேதி விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கான ‘சத்ரபதி மகாராஜ் சேட்காரி சன்மம் யோஜனா’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது ரூ.14,240 கோடியை மகாராஷ்டிர மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்துதல் துறை வெளியிட்டுள்ள அரசுத் தீர்மான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட போது மொத்தம் ரூ.34,020 கோடி வரையில் இத்திட்டத்தின் கீழ் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 2 ஜன 2018