மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மருத்துவர்களுக்குப் பணிநியமன ஆணை!

மருத்துவர்களுக்குப் பணிநியமன ஆணை!

சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இன்று(டிசம்பர் 2) நடைபெற்றது. இதில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

"தமிழகத்தில் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை முறை வழங்கப்படுகிறது. இதனால் இந்தியாவிலேயே தமிழகம் சுகாதாரத்தில் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் தற்போது பணியாணை பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என்று முதலமைச்சர் கூறினார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 2 ஜன 2018