மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

முந்திரி விலை உயர்வு!

முந்திரி விலை உயர்வு!

இருப்புத் தேவையைக் கருத்தில் கொண்டு வர்த்தகர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றதாலும், வரத்து குறைந்ததாலும் தலைநகர் டெல்லி மொத்த விற்பனைச் சந்தையில் முந்திரி விலை ரூ.5 உயர்ந்துள்ளது.

டெல்லியிலுள்ள மொத்த விற்பனைச் சந்தையில் முந்திரி விலை கிலோவுக்கு ரூ.5 வரை அதிகரித்துள்ளது. அதன்படி முதல் தர முந்திரி (கேர்னல் நம்பர் 180) ரூ.1,075 முதல் ரூ.1,085 ஆகவும், இரண்டாம் தர முந்திரி (கேர்னல் நம்பர் 210) ரூ.975 முதல் ரூ.985 ஆகவும், மூன்றாம் தர முந்திரி (கேர்னல் நம்பர் 240, ரூ.910 முதல் ரூ.915 வரையிலும், நான்காம் தர முந்திரி (கேர்னல் நம்பர் 320) ரூ.810 முதல் 820 வரையிலும் தர வாரியாக விற்பனை செய்யப்பட்டது. குறைந்த வரத்து மற்றும் சில்லறை வியாபாரிகளிடையே முந்திரிகளின் தேவை அதிகரித்தது போன்ற காரணங்களாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஜனவரி 1 விலை நிலவரம்:

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018