மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

அரிசி கொள்முதல் அதிகரிப்பு!

அரிசி கொள்முதல் அதிகரிப்பு!

2017ஆம் ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் 380.06 லட்சம் டன் அளவிலான அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து இந்திய உணவு கார்பரேசன் (எஃப்.சி.ஐ.) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அக்டோபர் - செப்டம்பர் பருவத்தில் 375 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொள்முதல் இலக்கைத் தாண்டி 381.06 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டிலேயே பஞ்சாபில் அதிகமாக 176.61 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில அரசு 115 லட்சம் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து அந்த இலக்கைத் தாண்டியுள்ளது. ஹரியானா அரசு 30 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, 59.20 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளது. சட்டிஸ்கர் அரசு 48 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, 33.32 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018