மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

டிசம்பரில் 14.5 கோடி பரிவர்த்தனைகள்!

டிசம்பரில்  14.5 கோடி பரிவர்த்தனைகள்!

டிஜிட்டல் அல்லது யூ.பி.ஐ. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பரில் 14.5 கோடியாக அதிகரித்துள்ளதாக பீம் செயலியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: '2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யூ.பி.ஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 41.52 லட்சமாக இருந்தது. அதன் எண்ணிக்கை 12 மாதங்களில் பெருமளவு அதிகரித்து 14.15 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பரில் யூ.பி.ஐ. மூலமாக மேற்கொள்ளப்பட்ட 14.5 கோடி பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.13,174 கோடியாகும்.'

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018