மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் சார்ஜிங்!

ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் சார்ஜிங்!

ஐ-போன் பயன்படுத்தும் நபர்கள் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய மாடல் பெருமளவில் சிக்கல்களைச் சந்தித்தாலும் அதனை சரி செய்து மீண்டும் பயனர்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் முயற்சி செய்துவருகிறது. அதன்படி புதிய வயர்லெஸ் சார்ஜிங் முறையை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், இதன் மூலம் பயனர்கள் குறிப்பிட்ட தொலைவு வரை அவர்களின் ஐ-போன் மற்றும் ஐ-பாட் ஆகியவற்றினை சார்ஜ் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ரேடியோ அலைவரிசை மூலம் சார்ஜ் செய்துகொள்வதற்கு இந்தக் கருவி கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் இது அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய சார்ஜிங் முறை பாதுகாப்பானதுதான் என அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 2 ஜன 2018