மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

‘ஐஸ்வர்யா ராய் என் தாய்’ - இளைஞரின் புகார்

‘ஐஸ்வர்யா ராய் என் தாய்’ - இளைஞரின் புகார்

ஆந்திராவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகன் என நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள சம்பவம் பாலிவுட் திரை உலகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலிவுட் நட்சத்திர குடும்பத்தின் மருமகளான ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது புதிய பிரச்னை ஒன்று வந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சங்கீத் குமார் எனும் 27 வயது இளைஞர் ஐஸ்வர்யா ராய்தான் தனது அம்மா என கூறிக்கொண்டு சொந்தம் கொண்டாடிவருகிறார். ஐஸ்வர்யா ராயைச் சந்திக்க அவர் மும்பைக்கே கிளம்பி வந்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018