மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

கோயம்பேடு: தக்காளி விலை தொடர் சரிவு!

கோயம்பேடு: தக்காளி விலை தொடர் சரிவு!

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் தக்காளியின் வரத்து அதிகரித்துவருவதால் அதன் விலை மேலும் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஜாம்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விற்பனை மையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.12 வரையிலும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான பசுமை அங்காடிகளில் ரூ.12 ஆகவும் விற்கப்படுகிறது. சென்ற ஆண்டில் தென்மாநிலங்களில் பருவமழை பொய்த்ததால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி உற்பத்தி குறைந்தது. அதனால் மொத்த விற்பனைச் சந்தையில் வரத்து குறைந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என விற்பனையானது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 2 ஜன 2018