மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

வேலைவாய்ப்பு: சென்னை நகராட்சியில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை நகராட்சியில் பணி!

சென்னை நகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 110

பணியிடம்: சென்னை

பணியின் தன்மை: சுகாதார ஆய்வாளர்

கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.95,400/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.01.2018

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018