மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

விற்பனை விலை: ஆன்லைன் நிறுவனங்களுக்கு உத்தரவு!

விற்பனை விலை: ஆன்லைன் நிறுவனங்களுக்கு உத்தரவு!

ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் விற்கும் பொருள்களுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையையும், காலாவதியான தேதியையும் குறிப்பிட்டே விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஜபாங் மந்த்ரா மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்கள் தங்களது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைத் தெரிவிப்பதில்லை. நடப்பாண்டிலிருந்து தாங்கள் விற்கும் பொருள்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையையும், காலாவதியாகும் தேதியையும் அவற்றின் இணையதளத்தில் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவின் மூலம் அந்நிறுவனங்களின் விற்பனை விலையில் அதிக முரண்பாடுகள், பொருள்கள் மீதான போலி தள்ளுபடி போன்றவை குறையும் என லோக்கல் சர்க்கில்.காம் இணையதள துணை இயக்குநரான யதிஷ் ராஜாவத் தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 2 ஜன 2018