மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

உள்ளூர் மொழியில் அறிவியல்: மோடி வலியுறுத்தல்!

உள்ளூர் மொழியில் அறிவியல்: மோடி வலியுறுத்தல்!

இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஈர்ப்பைத் தூண்ட உள்ளூர் மொழிகளில் அறிவியல் தொடர்புகள் அமைதல் வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸின் 125ஆவது பிறந்த நாளையொட்டி கொல்கத்தாவில் நேற்று (ஜனவரி 1) நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஈர்ப்பைத் தூண்ட உள்ளூர் மொழியில் அறிவியல் தொடர்புகள் அமைதல் வேண்டும். அறிவை வளர்ப்பதில் மொழி ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டுமே தவிர, இடையூறாக இருத்தல் கூடாது. பொது மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் வகையில் விஞ்ஞானிகள் தங்கள் அடிப்படை அறிவைப் பயன்படுத்த வேண்டும். ஏழைகளின் வாழ்வில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அமைதல் வேண்டும்” என்று பேசினார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 2 ஜன 2018