மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

314 விதிமீறிய கட்டுமானங்கள் இடித்து அகற்றம்!

314 விதிமீறிய கட்டுமானங்கள் இடித்து அகற்றம்!

மும்பையில் ஒரே நாளில் விதிமுறையை மீறிக் கட்டியுள்ள 314 கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன.

மும்பையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் (டிசம்பர் 30) ஒரே நாளில் 314 விதிமீறிய கட்டுமானங்களை இடித்து அகற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து நேற்றும் விதிமீறி கட்டியுள்ள கட்டுமானங்களை இடித்து அகற்றி வருகின்றனர்.

மும்பை கமலா மில் வளாகத்தின் உணவகத்தில் நேர்ந்த எதிர்பாராத தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் தீக்காயமடைந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மும்பையின் 24 மண்டலங்களில் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ததில் விதிமுறையை மீறிக் கட்டப்பட்ட 314 கட்டுமானங்களை இடித்து அகற்றினர். மேலும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 7 உணவகங்களுக்குச் சீல் வைத்தனர்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

திங்கள் 1 ஜன 2018