மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

மின்னணு உற்பத்தியில் அதிக முதலீடு!

மின்னணு உற்பத்தியில் அதிக முதலீடு!

2017ஆம் ஆண்டில் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கான முதலீடு 27 சதவிகிதம் உயர்ந்து ரூ.1.57 லட்சம் கோடியாக இருப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2016ஆம் ஆண்டில் ரூ.1.43 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மட்டுமே மின்னணு உற்பத்திக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் 27 சதவிகித உயர்வுடன் மொத்தம் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மொபைல் போன் உற்பத்தியும் 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது, 2016ஆம் ஆண்டில் 11 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் மொத்தம் 17.5 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 1 ஜன 2018