மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

உரிமை உள்ளது!

உரிமை உள்ளது!

ஜனநாயக நாட்டில் ரஜினிக்கு கட்சி தொடங்க உரிமை உள்ளது. எனவே அது குறித்துக் கருத்து கூற விரும்பவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ரசிகர்களுடனான இறுதிநாள் சந்திப்பில், "நான் அரசியலுக்கு வரப்போவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். நான் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை என்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு நான் நல்லது செய்யவில்லை என்றால், அந்தக் குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் கூட இருக்கும். அதற்காகவே அரசியலில் இறங்கியுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார். இது குறித்துப் பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 1 ஜன 2018