மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ஆபத்தில் உதவும் அப்ளிகேஷன்!

ஆபத்தில் உதவும் அப்ளிகேஷன்!

ஸ்பெயின் நாட்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் நெட்வொர்க் இல்லாமல் செயல்படும் புதிய அப்ளிகேஷன் ஒன்றைக் கண்டறிந்துள்ளார்.

பெரும்பாலான பயனர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்திவரும் நிலையில் SOS வசதியைப் போல் புதிதாக ஓர் அப்ளிகேஷனை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஜோஸ் ஏஞ்சல் பெர்னா கண்டறிந்துள்ளார். SOS வசதியானது (Save our Souls) பயனர்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கும்போது அவர்களுக்கு உதவும் விதமாக கண்டறியப்பட்ட ஒரு சிக்னல் முறையாகும் இது.

அதேபோல் இந்தப் புதிய அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் நெட்வொர்க் இல்லாத இடங்களில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் ஸ்மார்ட்போன்களில் வைஃபை சிக்னலை எழுப்பி அதைக் குறிப்பிட்ட சில கிலோமீட்டர் வரை அனுப்பும் அளவுக்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018