மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பார்ட்டி பாடலுக்கு டீசர்!

பார்ட்டி பாடலுக்கு டீசர்!

கௌதம் கார்த்திக் நடித்துவரும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பாடலுக்கான டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.

‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கெளதம் கார்த்திக் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமாருடன் இணைந்து பணியாற்றும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துவருகிறார். சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், சாரா, பாலசரவணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாலமுரளி பாலு இசையமைத்து வரும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ப்ளூ ஹோஸ்ட் பிக்சர்ஸ்’ சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 1 ஜன 2018