மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

இந்தியாவில் 10,000 கடல் விமானங்கள்!

இந்தியாவில் 10,000 கடல் விமானங்கள்!

இந்தியாவில் கடல் விமானங்கள் சேவை தொடங்கியுள்ள நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் 10,000 கடல் விமானங்களை இயக்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக மத்திய கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிதின் கட்கரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “நான் கடல் விமானங்கள் குறித்துத் தொடர்ந்து பேசிவருகிறேன். இந்தியாவைப் பொறுத்தவரையில் 10,000 கடல் விமானங்களை இயக்குவதற்கான தகுதியை (திறன்) நாம் கொண்டுள்ளோம். நம் நாட்டில் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான குளங்களும், 2,000 ஆற்றுத் துறைமுகங்களும், 200 சிறிய துறைமுகங்களும், 12 பெரும் துறைமுகங்களும், எண்ணற்ற அணைகளும் இருக்கின்றன. எனவே கடல் விமானங்களை இயக்குவது மிகவும் எளிதானது மற்றும் செலவும் குறைவானது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 1 ஜன 2018