மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பயனர்களை ஈர்க்கும் முயற்சியில் நோக்கியா!

பயனர்களை ஈர்க்கும் முயற்சியில் நோக்கியா!

நோக்கியா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட நோக்கியா 6 என்ற மாடலில் அப்கிரேடு செய்து புதிதாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்துவரும் நோக்கியா நிறுவனம் சமீபத்தில் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்டு ஸ்மார்ட் போன்களை வெளியிடத் தொடங்கியது. பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பெரும்பாலானவரிகளின் கவனத்தை ஈர்க்க முடியாமல் தவித்துவந்தது அந்நிறுவனம்.

எனவே பயனர்கள் கவனத்தை ஈர்க்கவும் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டு, முன்னர் வெளியிட்ட நோக்கியா 6 என்ற மாடலில் அப்கிரேடுகளை செய்து வெளியிட உள்ளது. அதன்படி 3 GB RAM, 32 GB இன்டெர்னல் வசதியுடன் வெளியான இந்த நோக்கியா 6, தற்போது 4 GB RAM, 64 GB இன்டெர்னல் வசதியுடன் அப்கிரேடு செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. மற்ற வசதிகள் மாற்றம் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 1 ஜன 2018