மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ஆங்கில புத்தாண்டு : சிறப்பு வழிபாடு!

ஆங்கில புத்தாண்டு : சிறப்பு வழிபாடு!

ஆங்கிலப் புத்தாண்டு இன்று (ஜனவரி 1) பிறந்ததை முன்னிட்டு கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஆங்கில புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அதேபோல் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கோயில்களிலும் மக்கள் குவிந்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

திங்கள் 1 ஜன 2018