மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

சுற்றுலாத் துறையை மேம்படுத்த உலக வங்கி நிதி!

சுற்றுலாத் துறையை மேம்படுத்த உலக வங்கி நிதி!

உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உலக வங்கி நிதி வழங்குகிறது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ரூ.260 கோடி நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஐந்து வருட காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மொத்தமாக 57.14 மில்லியன் டாலர் செலவாகும் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 40 மில்லியன் டாலர் தொகையை உலக வங்கி நிதியாக வழங்குகிறது. மீதமுள்ள தொகையை மாநில அரசு நிதியிலிருந்து பயன்படுத்திக்கொள்ளும்” என்று கூறியுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018