மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

மீண்டும் போலி 2000 ரூபாய் நோட்டுகள்!

மீண்டும் போலி 2000 ரூபாய் நோட்டுகள்!

மேற்கு வங்காளத்தில் மீண்டும் போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் மால்டாவின் குலாப்காஞ்ச் பகுதியில் போலி 2000 ரூபாய் நோட்டுகளுடன் இருவரை எல்லைப் பாதுகாப்புப் படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. எல்லைப் பாதுகாப்புப் படை ரூ.6,50,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்து உள்ளது. கடந்த 26ஆம் தேதியும் எல்லைப் பாதுகாப்புப் படை மால்டாவில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் ஒருவரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் கள்ள நோட்டுகள் சிக்குவது வழக்கமாக உள்ளது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 1 ஜன 2018