மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

விக்ரம் தந்தை வினோத் ராஜ் மறைவு!

விக்ரம் தந்தை வினோத் ராஜ் மறைவு!

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் காலமானார். அவருக்கு வயது 80.

விக்ரமின் தந்தை வினோத் ராஜ் கன்னடத்தில் அம்பரீஷ், அர்ஜூன் சர்ஜா, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடனக் கலைஞராகவும் பாடகராகவும் திகழ்ந்துள்ளார். தமிழில் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவு சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த இவர், சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 31) மாலை 4 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018