மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

மதுரை குண்டு வெடிப்பு: ஏழு பேர் கைது!

மதுரை குண்டு வெடிப்பு: ஏழு பேர் கைது!

மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் அபுபக்கர் சித்திக்கை வெட்டிய வழக்கில், சென்னையில் தலைமறைவாக இருந்த ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை நகரில் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பைப் வெடிகுண்டு வெடிப் பொருள்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக, உதவி ஆணையர் தலைமையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் கேரளா மலப்புரம், ஆந்திரா சித்துார், கர்நாடகா மைசூரு நீதிமன்றங்களில், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவினர் மதுரையில் முகாமிட்டு நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். இவ்வழக்கில், ஜாமீனில் வந்த அபுபக்கரை, மூன்று நாள்களுக்கு முன் சிலர் அரிவாளால் வெட்டினர். இது தொடர்பாக காவல் துறையில் வழக்குப்பதிவு செய்தனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018